எங்களைப்பற்றி

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) முக்கிய நோக்கங்களில் ஒன்று சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான தகவல்களையும் கல்வியையும் பொதுமக்களுக்கு வழங்குவதாகும் மேற்கூறிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது 1984 இல் ஒரு நூலகத்தை நிறுவி பின்னர் 1993இல் தேசிய சுற்றாடல் தகவல் மையம் என மறுபெயரிடப்பட்டதுடன் இது நூலகத்தை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துவதற்கு பல தகவல் சேவைகளைத் தொடங்கியுள்ளது.

சர்வதேச நூலகச் சங்கங்களின் கூட்டமைப்பானது (IFLA) 2020 இல் "பசுமை நூலக விருது"க்கான இரண்டாம் இடத்தை தேசிய சுற்றாடல் தகவல் மையத்திற்கு வழங்கியது.


ENSULIB (Environment, Sustainability, and Libraries) ஒரு IFLA வின் சிறப்பு ஆர்வமுள்ள குழுவாகும். இந்த பங்கேற்பாளர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக IFLA பசுமை நூலக விருதுக்கு அழைக்கப்பட்டனர், மேலும் இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 50 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.


நூலகச் சுற்றுலா




இணைய வளங்கள்





சுற்றாடல் ஆய்வு ஆதரவுகள்



சர்வதேச அமைப்புக்கள்



சுற்றாடல் கொள்கைகள்



தேசிய சிவப்பு பட்டியல்



ஆய்வுகூட சேவைகள்



காற்று/ நீர் தரச்சுட்டி

புதிய வரவுகள்

.