Gov_White

அன்புடன் வரவேற்கின்றோம் !

தேசிய சுற்றாடல் தகவல் மையம்

சுற்றாடல் தகவல்கள் மூலம் அறிவின் முன்னேற்றத்தை நோக்கி.

Slide 1

எங்களைப்பற்றி

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) முக்கிய நோக்கங்களில் ஒன்று சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான தகவல்களையும் கல்வியையும் பொதுமக்களுக்கு வழங்குவதாகும் மேற்கூறிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது 1984 இல் ஒரு நூலகத்தை நிறுவி பின்னர் 1993இல் தேசிய சுற்றாடல் தகவல் மையம் என மறுபெயரிடப்பட்டதுடன் இது நூலகத்தை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துவதற்கு பல தகவல் சேவைகளைத் தொடங்கியுள்ளது.

NEIC
NEIC

பசுமை நூலக விருது

சர்வதேச நூலகச் சங்கங்களின் கூட்டமைப்பானது (IFLA) 2020 இல் 'பசுமை நூலக விருது' க்கான இரண்டாம் இடத்தை தேசிய சுற்றாடல் தகவல் மையத்திற்கு வழங்கியது.

Library Tour

புதிய வரவுகள்

©️ 2024 Copyright: Central Environmental Authority - Sri Lanka. All Rights Reserved.

Developed by:

airstudios.lk