அங்கத்துவம்

தேசிய சுற்றாடல் தகவல் மையமானது ஒரு சிறப்பு நூலகமாக செயல்படுதல் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் நிரந்தர ஊழியர்களுக்கு இலவச அங்கத்துவம் வழங்குதல் ஆகும். தேசிய சுற்றாடல் தகவல் மையத்தின் அங்கத்துவத்தை பெறுவதற்கு பயனாளர்கள் அங்கத்துவ படிவத்தை பூரணப்படுத்துவதின் மூலம் தங்கள் விவரங்களை வழங்க வேண்டும். நூலக உறுப்பினராக உள்ள பணியாளர் ஒரு மாதத்திற்கு இரண்டு புத்தகங்களை இரவலாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்.

அங்கத்துவக் கொள்கைகள்



.