எங்களைப்பற்றி

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) முக்கிய நோக்கங்களில் ஒன்று சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான தகவல்களையும் கல்வியையும் பொதுமக்களுக்கு வழங்குவதாகும். மேற்கூறிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது 1984 இல் ஒரு நூலகத்தை நிறுவி பின்னர் 1993 இல் தேசிய சுற்றாடல் தகவல் மையம் என மறுபெயரிடப்பட்டதுடன் இது நூலகத்தை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துவதற்கு பல தகவல் சேவைகளைத் தொடங்கியுள்ளது.


மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தேசிய சுற்றாடல் தகவல் மையம் / மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நூலகம் இலங்கையின் சுற்றாடல் தகவல்களின் தேசிய மையப் புள்ளியாகும். தேசிய வளர்ச்சி செயல்முறையின் இன்றியமையாத பகுதியாக சுற்றாடல் தகவல்களைப் பெறுதல், செயலாக்குதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றிற்கான தேசிய திறனை மேம்படுத்துவதன் அவசியத்தை இது அங்கீகரித்தது.



தொலைநோக்கு

சுற்றாடல் தகவல்கள் மூலம் அறிவின் முன்னேற்றத்தை நோக்கி

பணிக் கூற்று

தரமான, பொருத்தமான, விரிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல் மூலங்களை வழங்குவதன் மூலம் பயனாளர்களின் சுற்றுச்சூழல் தகவல் தேவைகளை பூர்த்தி செய்தல்

திரு வெனுர பெர்னாந்து

தலைவர்

மத்திய சுற்றாடல் அதிகாரசபை

திரு ஹேமந்த ஜயசிங்க

பணிப்பாளர் நாயகம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபை

எம். சிவகுமார்

பிரதி பணிப்பாளர் நாயகம் (சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு)

மத்திய சுற்றாடல் அதிகாரசபை


நூலகப்பொறுப்பாளர்

திருமதி ரி.எம்.சி. ஹன்சமாலி தென்னகோன்

நூலகர்

தொலைபேசி இலக்கம் : 011- 2872278, Ext: 2295
மின்னஞ்சல் : hansamali@cea.lk

துமிந்த லக்மால் குணதிலக

நூலக அலுவலக உதவியாளர்

டி.என். பண்டார

நூலக அலுவலக உதவியாளர்

தரைத்தள திட்டம்

.