சேவைகள்

தேசிய சுற்றாடல் தகவல் மையம் அதன் சேவைகளைச் செய்வதிற்கு பல்வேறு பாத்திரங்களை வகிக்கிறது.

EIA/IEE அறிக்கைகளுக்கான கொள்முதல்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் ஒரு பிரதிக்கு 1000/- ரூபா செலுத்தி அனைவரும் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

முறை:

  1. மின் களஞ்சியத்தைப் பயன்படுத்தி அறிக்கையின் தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும் இணைப்பு: http://cea.nsf.ac.lk/)
  2. EIA/ IEE அறிக்கையின் தலைப்பை neic@cea.lkக்கு மின்னஞ்சல் செய்து, கையிருப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  3. தேசிய சுற்றாடல் தகவல் மையத்தி இலிருந்து உறுதிப்படுத்திய பிறகு, பின்வரும் CEA கணக்கிற்கு நீங்கள் பணம் செலுத்தலாம்:
    மத்திய சுற்றாடல் அதிகாரசபை
    வங்கி: BOC, பெலவத்தை
    கிளை: 0890
    Acc. No: 0002937303
  4. இறுதியாக வங்கிச் சீட்டை neic@cea.lk க்கு மின்னஞ்சல் செய்யவும் neic@cea.lk

பிற சேவைகள்

பருவ இதழ் கட்டுரைகளைத் தேடுதல்


ISBN/ISSN/ISMN க்கான புதிய வெளியீடுகள்


.